சிலிக்கான் பள்ளத்தாக்கு (அமெரிக்கா): முன்னணி சமூக வலைதளமான பேஸ்புக் நிறுவனத்தின் வருடாந்திர கூட்டம் வரும் அக். 28ஆம் தேதி நடைபெற இருக்கிறது.
இந்தக் கூட்டத்தில், பேஸ்புக் நிறுவனத்தின் பிராண்டை மறுவடிவமைப்பு செய்து, புதிய பெயர் ஒன்றை அறிவிக்க அந்நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் மார்க் ஜுக்கர்பெர்க் முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.