தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / lifestyle

ஆப்பிள் வாட்ச் ஓஎஸ் 7.6.1 லேட்டஸ்ட் அப்டேட்

ஆப்பிள் வாட்ஸ் ஓஎஸ் 7.6.1 லேட்டஸ் அப்டேட் வெளியாகியுள்ளது. மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு அம்சங்களுடன் இந்த அப்டேட் வெளியிடப்பட்டுள்ளதால், அனைவரும் இதனை பதிவிறக்கம் செய்யும்படி ஆப்பிள் நிறுவனம் கோரியுள்ளது.

latest apple watchos 7, latest apple watchos 7 tamil, apple news tamil, apple tamil updates, apple iphone tamil news, ஆப்பிள் போன் வாட்ச்,  ஆப்பிள் வாட்ச் விலை, ஆப்பிள் வாட்ச் ஓஎஸ் 7, ஆப்பிள் வாட்ச் ஓஎஸ், ஆப்பிள் வாட்ச், latest tech news, latest technology news, latest science and technology news tamil, tech news tamil
ஆப்பிள் வாட்ச்

By

Published : Aug 1, 2021, 1:19 PM IST

சான் பிராசிஸ்கோ: ஆப்பிள் நிறுவனத்தின் ஸ்மார்ட் வாட்சுகளுக்கென பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட இயங்குதளம் தான் வாட்ச் ஓஎஸ்.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இதன் புதிய பதிப்பான வாட்ச் ஓஎஸ் 7 வெளியானது. அதனைத் தொடர்ந்து நிறுவனத்தின் தரப்பிலிருந்து சிறுசிறு மாறுதல்களுடன் கூடிய புதிய அப்டேட்டுகள் வெளியாகின.

சாம்சங் கேலக்ஸி எப் 22: பழைய சிப்செட், புதிய அம்சங்கள், குறைந்த விலை!

ஆனால், தற்போது பாதுகாப்பு அம்சங்களில் பெரும் மாறுதல்கள் கொண்டுவரப்பட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. நிலையற்ற இதயத் துடிப்பு கண்காணிப்பு, மாரடைப்பு கண்காணிப்பு போன்ற அம்சங்கள் புதிய பதிப்பான ஆப்பிள் வாட்ச் ஓஎஸ் 7.6.1இல் மேம்படுத்தப்பட்டுள்ளன.

ABOUT THE AUTHOR

...view details