தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / jagte-raho

மகளிடம் பாலியல் அத்துமீறல்: தந்தை போக்சோவில் கைது! - மகள் மீது பாலியல் அத்துமீறல்

அகர்தலா: மகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட நபரை போக்சோ சட்டத்தின் கீழ் காவல் துறையினர் கைதுசெய்தனர்.

பாலியல் அத்துமீறல்.. தந்தை கைது...
பாலியல் அத்துமீறல்.. தந்தை கைது...

By

Published : Jun 13, 2020, 7:51 PM IST

திரிபுரா மாநிலம் வடக்கு திரிபுரா மாவட்டத்தில் அமைந்துள்ள லால் சாரா கிராமத்தில், வீட்டில் தனியாக இருந்த தன்னுடைய மகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டவரைக் காவல் துறையினர் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

இதுகுறித்து காவல் துறை உயர் அலுவலர் ஒருவர், ”வீட்டில் தனியாக இருந்த தன்னிடம், தனது தந்தை பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக பாதிக்கப்பட்ட பெண் அவரது தாயாரிடம் கூறியுள்ளார். இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயார் கொடுத்த புகாரின் பேரில், சம்பந்தப்பட்டவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டுள்ளார்" எனத் தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details