சத்தீஸ்கர் மாநிலம் பல்ராம்பூர் பகுதியில் பாகாடி என்ற கிராமத்தில் ஒரு சிறுமியை எட்டு பேர் சேர்ந்து 13 நாட்கள் பாலியல் வன்கொடுமை செய்ததாக ராஜ்பூர் காவல் நிலைத்தில் புகார் வந்துள்ளது.
இந்தப் புகாரின் பேரில், குற்றஞ்சாட்டப்பட்ட இருவரை காவல் துறையினர் கைது செய்தனர். மேலும், போக்சோ சட்டம் மற்றும் பிரிவு 376 ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.