மதுரை வைகை ஆற்றின் மைய மண்டப பகுதியில் நேற்று ஆடித் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.
மதுரையில் பிரபல ரவுடி ஓட ஓட வெட்டிக் கொலை! - Madurai Rowdy murder
மதுரை: திருவிழாவில் பிரபல ரவுடி ஓட ஓட வெட்டிக் கொடூரமாக கொலை செய்தது தொடர்பாக ஏழு பேரிடம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Madurai Famous Rowdy murdered
இதில் திருவிழா கூட்டத்துக்குள் கரும்பாலை பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடி ராஜசேகர் என்ற பட்டாசுவை ஏழு பேர் கொண்ட மர்ம கும்பல் ஓட ஓட வெட்டி படுகொலை செய்தது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
இதனையடுத்து இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் அடிப்படையில் ஏழு பேரிடம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.