இது குறித்து காவல் துறையினர் கூறுகையில், ”சிறுவனைக் காணவில்லை என பெற்றோர் புகாரளித்தனர். அப்புகாரில் தனது மகனை யாரோ கடத்தி வைத்துவிட்டு மூன்று லட்சம் ரூபாய் கேட்பதாகவும் தெரிவித்தனர். இது குறித்து விசாரணை செய்த பின் ஹைதராபாத் பேருந்து நிலையத்தில் சிறுவன் நிற்பதாகத் தகவலறிந்து சிறுவனை மீட்டோம்” என்றனர்.
தன்னைத்தானே கடத்திக்கொண்ட பப்ஜி வெறியன்! - தன்னை தானே கடத்தி கொண்ட பக்ஜி வெறியன் மீட்பு
ஹைதராபாத்: தன்னைத்தானே கடத்திக்கொண்டு பெற்றோருக்கு மிரட்டல் விடுத்த பப்ஜி விளையாட்டிற்கு அடிமையான சிறுவனை காவல் துறையினர் பத்திரமாக மீட்டனர்.
தன்னை தானே கடத்தி கொண்ட பக்ஜி வெறியன் மீட்பு!
பின்னர் சிறுவனிடம் நடத்திய விசாரணையில், அச்சிறுவன் பப்ஜி விளையாட்டிற்கு அடிமையானதால் தன்னைத்தானே கடத்திக்கொண்டு பெற்றோருக்கு வேறு நம்பரிலிருந்து கால் செய்து மூன்று லட்சம் ரூபாய் பணம் கேட்டது தெரியவந்தது.
இதையும் படிக்க...நிர்வாணமாக திருட முயற்சித்த இளைஞர் - பகீர் சிசிடிவி காட்சி!
Last Updated : Oct 16, 2019, 1:45 AM IST