சென்னை சித்தாந்திரிப்பேட்டையை சேர்ந்தவர் பிரபு, இவர் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதால் இவரை காவல் துறையினர் சரித்திர பதிவேடு குற்றவாளி பட்டியலில் வைத்துள்ளனர்.
சென்னையில் சரித்திரப் பதிவேடு குற்றவாளி கைது! - cheater arrested in Chennai
சென்னை: குடிபோதையில் தகராறு செய்த சரித்திரப் பதிவேடு குற்றவாளியை காவல் துறையினர் கைது செய்தனர்.

In Chennai history cheater arrested
இந்நிலையில், பிரபு குடிபோதையில் அவருடைய தங்கையின் கணவர் பிரபாகரனிடம் தகராறு செய்துள்ளார். இது தொடர்பாக பிரபாகரன் கொடுத்த புகாரின் அடிப்படையில் சித்தாந்திரிப்பேட்டை காவல் துறையினர் பிரபுவை கைது செய்துள்ளனர்.