டெல்லி காவல்துறையில் சஞ்சீவ் குமார் என்பவர் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்துவந்தார்.
சஞ்சீவ் வழக்கு ஒன்றை தீர்க்க தொழிலதிபரிடம் ரூ.4 லட்சம் லஞ்சமாக கோரினார் என்ற புகாரின் அடிப்படையில் காவலர்கள் இவரை கைது செய்தனர்.

இதையடுத்து இவரின் வீட்டில் சிபிஐ அலுவலர்கள் சோதனை நடத்தினர்.
சஞ்சீவ் குமார் மீது பொருளாதார குற்றப்பிரிவு காவலர்களும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.