சென்னை எழும்பூரில் உள்ள காவல் கிழக்கு மண்டல இணை ஆணையர் அலுவலகத்தில், மூத்த நிர்வாக அலுவலராக ரங்க நாயகி என்பவர் பணியாற்றிவருகிறார். இந்நிலையில், அதே அலுவலகத்தில் காவல் அமைச்சுப் பணி கண்காணிப்பாளராக உள்ள மோகன், அவதூறான வார்த்தைகளால் ரங்க நாயகியை திட்டியதாகக் கூறப்படுகிறது.
சென்னையில் அமைச்சுப் பணி கண்காணிப்பாளர் மீது வழக்குப்பதிவு - சென்னையில் அமைச்சுப் பணி கண்காணிப்பாளர் மீது வழக்குப் பதிவு
சென்னை: பெண் அலுவலரை அவதூறாகப் பேசியது தொடர்பாக அமைச்சுப் பணி கண்காணிப்பாளர் மோகன் மீது, காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
![சென்னையில் அமைச்சுப் பணி கண்காணிப்பாளர் மீது வழக்குப்பதிவு Case filed against the Superintendent](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-6356924-thumbnail-3x2-case.jpg)
Case filed against the Superintendent
Case filed against the Superintendent
இதனால் மனமுடைந்த ரங்க நாயகி, இதுபற்றி இணை ஆணையர் சுதாகரிடம் புகார் அளித்துள்ளார். இதையடுத்து சுதாகர் பிறப்பித்த உத்தரவுப்படி, திருவல்லிக்கேணி காவல் துறையினர் மோகன் மீது நான்கு பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதையும் படிங்க: சீமானுக்கு எதிராக மீண்டும் போர்க்கொடி தூக்கும் விஜயலட்சுமி!
TAGGED:
Cop issue