தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / jagte-raho

சொத்து தகராறு; மகனை சுத்தியால் அடித்து கொன்ற தந்தை! - மகனை கொன்ற தந்தை

சொத்து தகராறில் மகனை சுத்தியால் அடித்து கொன்ற தந்தையை காவலர்கள் கைதுசெய்தனர்.

Man brutally murders son father killed son over property dispute Visakhapatnam man killed son man brutally murdered his 40-year-old son Visakhapatnam West Police மகனை கொன்ற தந்தை விசாகப்பட்டினம்
Man brutally murders son father killed son over property dispute Visakhapatnam man killed son man brutally murdered his 40-year-old son Visakhapatnam West Police மகனை கொன்ற தந்தை விசாகப்பட்டினம்

By

Published : Aug 14, 2020, 10:50 AM IST

விசாகப்பட்டினம்: ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் பென்டுருத்தி காவல்நிலையத்துக்கு உட்பட்ட சத்யாநகர் பகுதியைச் சேர்ந்தவர் வீரராஜூலு.

இவரது மகன் 40 வயதான மகன் ஜலராஜூ. இவர்கள் இருவருக்கும் இடையே சொத்து விவகாரத்தில் தகராறு இருந்துவந்துள்ளது.

இது தொடர்பாக புதன்கிழமை (ஆக.12) இருவரும் பயங்கர வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் அருகில் கிடந்த சுத்தியை எடுத்து வீரராஜூலு, ஜலராஜூவை தாக்கினார். இதில் பலத்த காயமுற்ற ஜலராஜூ சம்பவ இடத்திலே உயிரிழந்தார்.

இந்நிலையில், வீரராஜூலு காவல்நிலையத்தில் சரண் அடைந்தார். இதையடுத்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காவலர்கள் சிறையில் அடைத்தனர்.

சொத்து தகராறில் தந்தையை மகனை அடித்து கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இதையும் படிங்க:கணவனை மகளின் உதவியுடன் கொலை செய்த மனைவி - காவல் துறை விசாரணை!

ABOUT THE AUTHOR

...view details