வாஷிங்டன்:அமெரிக்காவில் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நேற்று (அக். 14) உரையாற்றியிருந்தார். அதில், 1998ஆம் ஆண்டில் பாகிஸ்தான் முதன்முதலில் அணு ஆயுதங்களை சோதனை செய்யத் தொடங்கியது. மற்ற நாடுகளுடன் ஒருகிணைப்பில்லாமல் அணு ஆயுதங்களை வைத்துள்ளது.
இந்த அணு ஆயுதங்கள் பாகிஸ்தானின் பயங்கரவாதிகள் உள்ளூர் போராட்டகாரர்கள் கைகளில் எளிதில் சிக்கக்கூடும். இதனாலேயே உலகின் மிக ஆபத்தான நாடுகளில் ஒன்றாக பாகிஸ்தான் உள்ளது. மற்ற நாடுகள் மத்தியில் அதிருப்தி கிளம்புகிறது. ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி நடக்கிறது.