டோக்கியோ: இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆலியா பட், அஜய்தேவ்கன் உள்ளிட்ட பலர் நடித்த படம் ஆர்.ஆர்.ஆர். உலகம் முழுவதும் வெற்றிகரமாக ஓடி ரூ.1,000 கோடிக்கும் மேல் வசூலித்தது. இந்த திரைப்படம் ஜாப்பனிஸ் மொழியில் டப் செய்யப்பட்டு நேற்று ஜப்பானில் ரிலீஸானது.
ஜப்பான் வீதிகளில் காதல் உலா வந்த ஜூனியர் என்.டி.ஆர், ராம்சரண் - கையில் ரோஜாப்புவுடன் ஜோடியாக உலா
ஜூனியர் என்.டி.ஆரும், ராம் சரணும் தங்களது மனைவி உடன் ஜப்பானில் உலா வந்த வீடியோ வைரலாகி வருகிறது.
ஜப்பானில் ரோஜா மலரோடு உலா வந்த ஜூனியர் என்.டி.ஆர், ராம்சரண்
அதற்கான ப்ரமோஷன் நிகழ்ச்சியில் ராஜமௌலி, ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம்சரண் ஆகியோர் கலந்துகொண்டனர். இதனிடையே ஜப்பான் தெருக்களில் ஜூனியர் என்.டி.ஆரும், ராம்சரணும் தங்களது மனைவியுடன் கையில் ரோஜாப்புவுடன் ஜோடியாக உலா வந்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இதையும் படிங்க:பிரின்ஸ் படத்தால் விஜய் ரசிகர்கள் கலக்கம் - என்னவாம்?!
Last Updated : Oct 22, 2022, 1:23 PM IST