தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

FIFA World Cup: மொராக்கோ vs பிரான்ஸ் அரையிறுதிப் போட்டியின் முழு விவரம் - tamil latest news

ஃபிஃபா கால்பந்து உலகக்கோப்பையில் மொராக்கோ, பிரான்ஸ் இடையேயான அரையிறுதிப் போட்டியின் முழு விவரங்களை காணலாம்.

மொராக்கோ vs பிரான்ஸ் அரையிறுதி போட்டியின் முழு விவரம்
மொராக்கோ vs பிரான்ஸ் அரையிறுதி போட்டியின் முழு விவரம்

By

Published : Dec 14, 2022, 8:49 PM IST

ஃபிஃபா கால்பந்து உலகக்கோப்பை இரண்டாம் அரையிறுதிப் போட்டியின் விவரங்கள்:

நேரம் 12:30 AM (வியாழக்கிழமை)
அணிகள் மொராக்கோ vs பிரான்ஸ்
மைதானம் அல் பேட் ஸ்டேடியம்

இதுவரை நேருக்கு நேர்

மோதிய போட்டிகள்

11
அணிகளின் வெற்றி மொராக்கோ- 1, பிரான்ஸ்- 7
டிராவான போட்டிகள் 3
கவனிக்கத்தக்க வீரர்கள்

பிரான்ஸ்- கிளியன் பாப் மற்றும் ஒலிவியர் கிரௌட்

மொராக்கோ- ஹகிம் சியெக்

இந்தப் போட்டியில் வெற்றியடையும் அணி அடுத்த பிளே ஆஃப்புக்கு முன்னேறி குரோஷியா அணியுடன் மோது வாய்ப்பைப் பெறும். மேலும் அந்த பிளே ஆஃப்பில் வெற்றி பெறும் அணியினர் இறுதிப்போட்டியில் அர்ஜென்டினா அணியுடன் மோதுவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:தோனி வீடு பக்கம் நிலம் வேண்டுமா.? பிளாட்டு போட்டு விற்கும் இஷான் கிஷன்.!

ABOUT THE AUTHOR

...view details