தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

உலகின் அதிவேக புல்லட் ரயில் ஜப்பானில் சோதனை ஓட்டம்! - world's fastest bullet train

டோக்கியோ: உலகிலேயே அதிவேகமாக செல்லும் புல்லட் ரயிலை சோதனை முறையில் ஜப்பான் இயக்கி உள்ளது.

அதிவேக புல்லட் ரயில்

By

Published : May 11, 2019, 9:57 AM IST

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இருந்து சென்டாய் பகுதிக்கு சுமார் பத்து பெட்டிகள் கொண்ட அதிவேக புல்லட் ரயில், சோதனை முறையில் இயக்கப்பட்டது.

புல்லட் ரயிலின் முகப்பு பகுதி

பத்து பெட்டிகள் கொண்ட இந்த ரயிலுக்கு ஆல்பா-எக்ஸ் என பெயரிடப்பட்டுள்ளது. மூக்கு வடிவிலான இந்த ரயில், வாரத்திற்கு இருமுறை நள்ளிரவில் சோதனை ஓட்டம் நடத்தப்பட உள்ளது. உலகின் அதிவேக புல்லட் ரயில் இது என்பது குறிப்பிடதக்கது.

ABOUT THE AUTHOR

...view details