தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

14 ஐஎஸ் பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை! - கிர்குக்

கிர்குக்: ஐஎஸ் பயங்கரவாதிகள் 14 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் ஈரானில் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

By

Published : Jun 25, 2019, 7:31 AM IST

இது குறித்து ஈரான் ராணுவம் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில், கிர்குக் நகரத்தைச் சேர்ந்த பயங்கரவாதிகள் வடக்கு பாக்தாத்தில் பதுங்கியிருப்பதாக கிடைத்த ரகசிய தகவலையடுத்து ஈரான் பயங்கரவாதிகள் அழிப்புக் குழுவால் 14 ஐஎஸ் பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும், ஈராக்கின் வடக்குப் பகுதியில் பயங்கரவாதிகளின் நடமாட்டம் தற்போதும் அதிகமாக உள்ளது. பாதுகாப்பு அதிகாரிகள் அடிக்கடி கொரில்லா தாக்குதல் நடத்தி பயங்கரவாதிகள் முகாமை அழித்துவருகின்றனர்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details