ஈராக் தலைநகர் பாக்தாத்தின் கின்தி வீதியில் அமைந்துள்ள அமெரிக்க தூதரகம் அருகே நேற்று இரவு ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தத் தாக்குதலில் உயிரிழப்பு ஏதும் நிகழ்ந்ததாக தகவல்கள் வெளியாகவில்லை. மேலும், தாக்குதலுக்கு எந்த அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை.