தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

32 தலிபான் பயங்கரவாதிகள் உயிரிழப்பு - தலிபான்

ஆஃப்கானிஸ்தானில் பயங்கரவாதிகளின் மறைவிடமான பத்கிஸ் பகுதியில் ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் 32 பயங்கரவாதிகள் உயிரிழந்ததாகவும், 20 பேர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

32-taliban-militants-killed-in-afghanistan-clash
32-taliban-militants-killed-in-afghanistan-clash

By

Published : Aug 17, 2020, 6:59 PM IST

ஆஃப்கானிஸ்தானில் ராணுவத்தினருக்கும், தலிபான் பயங்கரவாதிகளுக்கும் இடையேயான மோதல்கள் தீவிரமடைந்துள்ளன. இன்று பயங்கவாதிகளின் மறைவிடமான பத்கிஸ் பகுதியில் ராணுவத்தினர் தாக்குதல் நடத்தினர். இதில் தலிபானின் 32 பயங்கரவாதிகள் உயிரிழந்ததாகவும், 20 பேர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் ராணுவத்தினர் தரப்பில் ஒருவர் உயிரிழந்ததாகவும், 7 பேர் காயமடைந்ததாகவும் தெரிகிறது. இந்தத் தாக்குதல் சம்பவம் குறித்து தலிபான்கள் தரப்பில் அதிகாரப்பூர்வமாக எதுவும் அறிவிக்கப்படவில்லை.

இதையும் படிங்க:18 நாள்களில் கரோனாவிலிருந்து மீண்ட பிரேசில் அதிபர் மனைவி!

ABOUT THE AUTHOR

...view details