அஸ்ட்ரகான் பகுதியைச் சேர்ந்தவர் தன்சில்யா பிசம்பெயேவா (123). இந்த மூதாட்டி 1896ஆம் ஆண்டு மார்ச் மாதம் 14ஆம் தேதி பிறந்தார்.
உலகிலேயே அதிக வயதான மூதாட்டி மரணம்! - தன்சில்யா பிசம்பெயேவா
மாஸ்கோ: உலகிலேயே அதிக வயதான வயதான மூதாட்டி தன்சில்யா பிசம்பெயேவா ரஷ்யாவில் உயிரிழந்தார், அவருக்கு வயது 123.
World oldest lady dies, 123 வயதான மூதாட்டி மரணம்
உலகிலேயே மிகவும் வயதான மூதாட்டியாக அறியப்பட்ட இவர், நேற்று உயிரிழந்தார்.
அவரது உடல் குடும்பத்தினருக்கான கல்லறையிலேயே அடக்கம் செய்யப்பட்டது. இறுதி ஊர்வலத்தில் உறவினர்கள், ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: கை,கால் கழுவ ஆற்றில் இறங்கிய மாணவி உயிரிழப்பு - நீலகிரியில் சோகம்!