மனித இனமே ஆபத்தில் உள்ளது - ஐநா சபை - மனித இனமே ஆபத்தில் உள்ளது
கரோனா வைரஸ் தொற்றால் மனித இனமே ஆபத்தில் உள்ளது என ஐநா சபை தெரிவித்துள்ளது.
UN says 'whole of humanity' at risk from coronavirus pandemic
கரோனா வைரஸ் தொற்றால் பல்வேறு வகையில் பாதிப்படைந்துள்ள ஏழை மக்களுக்காக, ஐநா சபை 2 பில்லியன் அமெரிக்க டாலர்கள் நிதி திரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இதனை தொடங்கிவைத்த ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ கட்டர்ஸ், ஒட்டுமொத்த மனித இனத்தையும் அச்சுறுத்திவரும் கரோனா வைரஸ் தொற்றை எதிர்த்து அனைவரும் போராட வேண்டும். தனிப்பட்ட நாட்டின் செயல்பாடு மட்டும் போதாது என தெரிவித்தார்.