ஆப்கானிஸ்தானில் இருக்கும் தங்கள் நாட்டு மக்களை மீட்கச் சென்ற உக்ரைன் விமானம் கடத்தப்பட்டது. இந்த விமானத்தை அடையாளம் தெரியாத நபர்கள் ஈரானுக்குக் கடத்திச் சென்றதாகக் தகவல்கள் வெளியாகின.
ஆப்கனுக்குச் சென்ற உக்ரைன் விமானம் கடத்தல்? - ஆப்கனுக்குச் சென்ற உக்ரைன் விமானம் கடத்தல்
![ஆப்கனுக்குச் சென்ற உக்ரைன் விமானம் கடத்தல்? உக்ரைன் விமானம் கடத்தல்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-12861234-443-12861234-1629794741024.jpg)
உக்ரைன் விமானம் கடத்தல்
13:46 August 24
இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் எந்த உக்ரேனிய விமானமும் கடத்தப்படவில்லை என உக்ரேனிய தலைநகர் கியேவ்-இன் அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிப்பதாக ரஷ்ய ஊடகமான இன்டர்ஃபாக்ஸ் குறிப்பிட்டதை டெஹ்ரான் டைம்ஸ் இதழ் மேற்கோள்காட்டியுள்ளது.
இதையும் படிங்க:ஆப்கனிலிருந்து 78 பேர் ஏர் இந்தியா விமானம் மூலம் மீட்பு
Last Updated : Aug 24, 2021, 2:19 PM IST