தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

கரோனா தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்த பிரிட்டன் அரசு - to be made available across the country from next week

கரோனா தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்த பிரிட்டன் அரசு
கரோனா தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்த பிரிட்டன் அரசு

By

Published : Dec 2, 2020, 12:58 PM IST

Updated : Dec 2, 2020, 1:49 PM IST

12:53 December 02

கரோனா தடுப்பூசியைக் கண்டுபிடிக்க பல்வேறு நாடுகளும் பல்வேறு நிறுவனங்களும் தொடர் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் கரோனா தடுப்பூசிக்கு பிரிட்டன் அரசு அதிகாரப்பூர்வ ஒப்புதல் வழங்கியுள்ளது. 

ஃபைசர் - பயோன் டெக் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இந்த தடுப்பூசிக்கு பிரிட்டன் அரசு ஒப்புதல் அளித்துள்ளதன் மூலம் பலர் உயிர் பிழைக்க வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.   ஒப்புதல் கிடைத்ததைத் தொடர்ந்து கரோனா தடுப்பூசி அடுத்த வாரம் முதல் பிரிட்டனில் விற்பனைக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Last Updated : Dec 2, 2020, 1:49 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details