ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து எந்த வித ஒப்பந்தமின்றி வெளியேறுவதற்கு அந்நாட்டு எம்பிக்கள் போதிய ஆதரவு கிடைக்கவில்லை. இது பிரிட்டன் நாடாளுமன்றத்தில் மூன்று முறை எம்பிக்களின் போதிய ஆதரவின்றி தோல்வியடைந்தது.
பிரெக்ஸிட் ஒப்பந்தத்திற்கு அவகாசம் கேட்கப்படும் - தெரசா மே! - பிரிட்டன் பிரதமர் தெரசா மே
லண்டன்: ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கான காலக்கெடுவை மேலும் சிறிது காலம் நீட்டிக்க கோரிக்கை வைக்கப்போவதாக, பிரிட்டன் பிரதமர் தெரசா மே தெரிவித்துள்ளார்.
theresa may
இந்நிலையில் மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கான பிரிக்ஸிட் ஒப்பந்தத்தை அமல்படுத்த மேலும் காலம் நீட்டிப்பு கோரப்படும் என பிரிட்டன் பிரதமர் தெரசா மே தெரிவித்துள்ளார்.
இதற்காக அந்நாட்டு எதிர்க்கட்சித் தலைவரான ஜெரமி கோர்பின்னையும் பேச்சு வார்த்தைக்கு அழைத்துள்ளார்.