தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

எரிபொருள் தீர்ந்ததால் போர் விமானத்துக்கு நேர்ந்த கதி! - slovakia fighter jet crashட

பிராடிஸ்லாவா: ஸ்லோவேகியா நாட்டில் மிக்-29 போர் விமானம் ஒன்று எரிபொருள் தீர்ந்ததால் கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்களானது.

mig 29

By

Published : Sep 30, 2019, 8:03 AM IST

ஐரோப்பிய ஒன்றிய நாடான ஸ்லோவேகியா நாடான ஸ்வேகியாவில் ஸ்லேட் மொராவ்சே என்ற இடத்தில் அந்நாட்டு விமானப் படையினர் போர் விமானங்களைக் கொண்டு பயிற்சி மேற்கொண்டு வந்தனர்.

அப்போது, மிக்-29 ரக விமானம் ஒன்று எரிபொருள் தீர்ந்ததால் விமானியின் கட்டுப்பாட்டை இழந்து வேகமாகத் தரையை நோக்கி விழத் தொடங்கியது.

நல்வாய்பாக எமர்ஜென்ஜி எக்ஸிட் மூலம் விமானி தப்பிவிட்ட நிலையில், அந்த விமானம் தரையில் விழுந்து நொறுங்கியது. விமானம் விழுந்த இடத்தை காவல் துறையினர் சீல் வைத்துள்ளனர்.

புல்வாமா தாக்குதலைத் தொடர்ந்து பாலகோட்டில் இந்தியா விமானப் படையினர் மேற்கொண்ட வான்வழித் தாக்குதலுக்கு மிக்-29 போர் விமானங்கள் தான் பயன்படுத்தப்பட்டன.
இதையும் படிங்க : 118 வருடங்களாக அணையாமல் ஒளிரும் மின் விளக்கு... அறிவியல் அதிசயம்

ABOUT THE AUTHOR

...view details