கீவ்: உக்ரைன் நாட்டின் மீது ரஷ்ய படைகள் பிப். 24ஆம் தேதி முதல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. இதனிடையே ரஷ்யா, மார்ச் 5ஆம் தேதி மனிதாபிமான அடிப்படையில் மரியபோல், வோல்னோவாக்க நகரங்களிலிருந்து பொதுமக்களை வெளியேற்றும் நோக்குடன் போரை தற்காலிகமாக நிறுத்தியது. அதோபோல இன்று(மார்ச்.7) பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரோனின் வேண்டுகோளின் அடிப்படையில் உக்ரைனில் உள்ள கார்கிவ் , கீவ், மரியபோல், சுமி ஆகிய 4 நகரங்களில் மக்களை பாதுகாப்பாக வெளியேற்ற தற்காலிகமாக போர் நிறுத்தியுள்ளது.
உக்ரைனில் இரண்டாவது முறையாக போர் நிறுத்தம் - russia ukraine conflict
உக்ரைனில் இரண்டாவது முறையாக போர் நிறுத்தம்
11:07 March 07
மீட்புப்பணிக்காக உக்ரைன் உடனான போரை இரண்டாவது முறையாக ரஷ்யா நிறுத்தியுள்ளது.
Last Updated : Mar 7, 2022, 5:16 PM IST