தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

பூஜை போட்டு ரஃபேலில் பறந்த ராஜ்நாத் சிங்! - ரஃபேலில் பறந்தார் ராஜ்நாத் சிங்

இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்ட ரஃபேல் போர் விமானத்தில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பறந்தார்.

rajnath singh

By

Published : Oct 8, 2019, 8:22 PM IST

Updated : Oct 8, 2019, 9:27 PM IST

Latest International News மூன்று நாள் அரசு முறை பயணமாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஃபிரான்ஸ் சென்றிருந்தார். இன்று அவரிடம் இந்தியாவுக்காகத் தயாரிக்கப்பட்ட முதல் ரஃபேல் போர் விமானம் ஒப்படைக்கப்பட்டது.

பின்னர் ரூ. 670 கோடி செலவில் தயாரிக்கப்பட்ட அந்த ரஃபேல் விமானத்திற்கு மலர்களும் தேங்காய்களும் வைத்து சிறப்பு சாஸ்த்ரா பூஜையை ராஜ்நாத் சிங் மேற்கொண்டார்.

Rajnath Singh in India's First Rafale air combat

பூஜைகளை முடித்த ராஜ்நாத் சிங், தற்போது ரஃபேல் போர் விமானத்தில் பறந்தார்.

இதையும் படிக்கலாமே: சாந்துப்பொட்டு, சந்தனப் பொட்டு - ரஃபேலுக்கு ஃபிரான்சில் ராஜ்நாத் சிங் பூஜை

Last Updated : Oct 8, 2019, 9:27 PM IST

ABOUT THE AUTHOR

...view details