மாஸ்கோ:ரஷ்ய அமைச்சரவை மாற்றியமைப்பதற்கு அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புதின் ஒப்புதல் அளித்துள்ளார். தற்போதைய ரஷ்ய அமைச்சரவையில் ஒன்பது அமைச்சர்கள் இடம் பெற்றுள்ள நிலையில், பத்தாவதாக புது அமைச்சரை நியமிக்க அதிபர் புதின் ஒப்புதல் அளித்துள்ளார்.
ரஷ்ய பிரதம அமைச்சர் மிக்கேல் மிசூஸ்தீன், மின்துறை அமைச்சர் அலெக்சாண்டர் நோவக்கை பத்தாவது கேபினட் அமைச்சராக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையினை அதிபர் புதினிடம் வலியுறுத்தினார்.