ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட் நகரில் அல்கலா டி ஹெனாரெஸ் பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பு கட்டடத்தின் முதல் தளத்தில் தீ விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் 72 வயதான முதியவர் ஒருவர் உயிரிழந்த நிலையில், 22 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.