சமூக ஜனநாயகவாதிகள் கட்சியின் தலைமையிலான கூட்டணி ஆட்சி பின்லாந்து நாட்டில் நடைபெற்று வருகிறது. ஆனால்,பிரதமராக இருந்த அண்ட்டி ரின்னின் செயல்பாடுகளில் தங்களுக்கு நம்பிக்கை இல்லை எனக் கூட்டணி கட்சியினர் அறிவித்தனர். இதனால் மனம் மாறிய ரின், தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார்.
பின்லாந்தின் சன்னா மரின் உலகின் இளம் பிரதமர்! - இளம்வயதில் பிரதமரான பின்லாந்தின் சன்னா மரின்
ஹெல்சின்கி: உலகிலேயே இளம்வயதில் பிரதமராகி பின்லாந்தின் சன்னா மரின் சாதனை செய்துள்ளார்.
![பின்லாந்தின் சன்னா மரின் உலகின் இளம் பிரதமர்! Finland's youngest PM](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-5315373-244-5315373-1575876717275.jpg)
சன்னா மரின்