ஒரு மனிதன் ஆபத்திலிருந்தால் கண்டுகொள்ளாமல் இருக்கும் மக்கள் மத்தியில் மலைப் பாம்பிடமிருந்து சிறுவர்கள் நாயைக் காப்பாற்றியுள்ள சம்பவம் நடைபெற்றுள்ளது.
உயிரைப் பணயம் வைத்து மலைப் பாம்பிடமிருந்து நாயைக் காப்பாற்றிய சிறுவர்கள்! - Dog recovered from python by childrens
மலைப்பாம்பிடமிருந்து நாயைக் காப்பாற்றிய மூன்று சிறுவர்களின் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளது.
நாயைக் காப்பாற்றிய சிறுவர்கள்
அதில் நாய் ஒன்றை ராட்சத மலைப்பாம்பு முழுவதுமாக சுற்றிக்கொண்டது. இதைப் பார்த்த மூன்று சிறுவர்கள் கையில் கிடைத்த கட்டைகளைக் கொண்டு மலைப்பாம்புடன் உயிரைப் பணயம் வைத்து போராடி நாயைக் காப்பாற்றினர். தற்போது நெட்டிசன்கள் சிறுவர்களின் மன தைரியத்தைப் பாராட்டி சமூகவலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
இதையும் படிங்க: சுமார் 23 கோடி மதிப்புள்ள மீனை வேண்டாம் எனக் கடலில் விட்ட நபர்?
Last Updated : Sep 29, 2019, 9:08 AM IST