Latest National Newsபாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ரஃபேல் போர் விமானங்களைப் பெற மூன்று நாள் அரசு முறை பயணமாக ஃபிரான்ஸ் சென்றுள்ளார். தற்போது அவரிடம் இந்தியாவுக்காகத் தயாரிக்கப்பட்ட முதல் ரஃபேல் போர் விமானம் ஒப்படைக்கப்பட்டது.
அந்த போர் விமானத்தின் கீழே எலுமிச்சை பழத்தை வைத்தும், ரூ. 670 கோடி செலவில் தயாரிக்கப்பட்ட ரஃபேல் விமானத்தின் மீது மலர்களும் தேங்காய்களும் வைத்து ஆயுத பூஜையும் மேற்கொள்ளப்பட்டது.