தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

இங்கிலாந்தில் கோவிஷீல்ட் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசியாக அறிவிப்பு - இங்கிலாந்தில் கோவிஷீல்ட் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசியாக அறிவிப்பு

இங்கிலாந்தில் கோவிஷீல்ட் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்தில் கோவிஷீல்ட் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசியாக அறிவிப்பு
இங்கிலாந்தில் கோவிஷீல்ட் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசியாக அறிவிப்பு

By

Published : Sep 22, 2021, 5:52 PM IST

உலக சுகாதாரத் துறை அமைப்பானது ஃபைஸர், மாடர்னா, ஜான்சன் அண்ட் ஜான்சன், சைனோஃபார்ம், ஆஸ்ட்ராஜெனிக்கா போன்ற தடுப்பூசிகளுக்கு மட்டுமே அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இதனால் இந்தியர்கள் கோவிஷீல்டின் இரண்டு டோஸ் தடுப்பூசி போடப்பட்டிருந்தாலும் இங்கிலாந்துக்கு வருகை தந்த பிறகு தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்று நிபந்தனை இருந்தது.

கோவிஷீல்ட் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசியாக அறிவிப்பு

இந்நிலையில் திருத்தப்பட்ட பயண ஆலோசனை பட்டியலை இங்கிலாந்து இன்று (செப்.22) வெளியிட்டுள்ளது. அதில் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா தயாரித்த கோவிஷீல்ட் தடுப்பூசிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும் பயண விதிகளின்படி இந்தியர்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:நவம்பரில் மூன்றாம் அலை - எச்சரிக்கும் வல்லுநர்

ABOUT THE AUTHOR

...view details