புதன்கிழமை பிரிட்டன் பாராளுமன்றத்தில் பிரிக்ஸிட் தொடர்பாக நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் தெரஸா மே 312 க்கு 308 என்ற கணக்கில் தொல்வியை தழுவினார். இதானால் ஒப்பந்தம் இன்றி பிரிட்டன் வெளியேறும் முயற்ச்சி தொல்வியில் முடிவிடைந்தது.
பிரிக்ஸிட்: ஒப்பந்தம் இல்லாத வெளியேற்றத்துக்கு எதிராக வாக்களித்த பிரிட்டனின் எம்.பிக்கள் - எம்.பி
லண்டன்: பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு ஒப்பந்தமின்றி வெளியேற எடுக்கப்பட்ட வாக்கெடுப்பில் 312க்கு 308 என்ற வாக்குகளில் தொல்வியை சந்தித்தது.
பிரிக்ஸிட்
இந்த தோல்விக்குப் பிறகு பிரதமர் தெரெஸா மே பிரிக்ஸிட்க்கான கால அவகாசத்தை நீட்டிப்பதற்கான வாக்கெடுப்பில் ஆதரவாக வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டார்.
ஒரு வேலை அவகாசத்தை நீட்டிப்பதற்கான வாக்கெடுப்பில் தெரெஸா மே தோல்வியடைந்தால் பிரிக்ஸிட் கதை முடிவுக்கு வரும் என்பது குறிப்பிடதக்கது.