ஐந்தாவது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு நேபாளத்தின் தலைநகர் காத்மாண்டுவில் யோகா நிகழ்ச்சி நடைபெற்றது.
நேபாளத்தில் பாடமாகவுள்ள யோகா! - நேபாள்
காத்மாண்டு: நேபாளத்தில் யோகாவை பாடமாக்க உள்ளதாக அந்நாட்டு கல்வித் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
yoga
இதில், நூற்றுக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு யோகா மேற்கொண்டனர்.
அப்போது, நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய நேபாள கல்வி அமைச்சர், யோகாவைப் பள்ளி, கல்லூரிகளில் பாடமாக இணைக்கவுள்ளதாக அறிவித்தார்.