தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

'இருத்தரப்பு உறவில் இது ஒரு புதிய அத்தியாயம்' - கோத்தபயவின் வாழ்த்து கடிதத்தில் ஜி ஜின்பிங் - srilanka new president Gotabaya

பெய்ஜீங்: சீன - இலங்கை உறவை மேம்படுத்த இது ஒரு புது அத்தியாயமாக இருக்கும் என்று இலங்கையின் புதிய அதிபராகப் பதவியேற்ற கோத்தபய ராஜபக்சவிற்கு சீன அதிபர் ஜி ஜின்பிங் தெரிவித்த வாழ்த்தில் குறிப்பிட்டுள்ளார்.

xi jinping Gotabaya

By

Published : Nov 21, 2019, 3:11 PM IST

இலங்கையில் அதிபர் தேர்தலில் வெற்றிபெற்ற கோத்தபய ராஜபக்சவிற்கு உலகத் தலைவர்கள் தங்களின் வாழ்த்துகளை தெரிவித்துவருகிறார்கள்.

அந்த வகையில், சீன அதிபர் ஜி ஜின்பிங் அனுப்பிய வாழ்த்து கடிதத்தில்,' மாறிவரும் உலகளாவிய அரசியலில் நிடித்துவருவது பெய்ஜீங்கிக்கும் கொழம்புவிற்கும் இடையேயான பாரம்பரியம் மற்றும் நட்புறவு மிக தெளிவையும் முக்கியத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. அதை நான் வரவேற்பதோடு மேலும் உறவை வலுவூட்டும் விதமாக தம்மால் முடிந்ததை செய்வேன் என்று கூறியுள்ளார்.

மேலும், இருத்தரப்பு உறவின் வளர்ச்சியை மேம்படுத்த ஒன்றிணைந்து இருதரப்பு அரசியல் நம்பிக்கை, வளர்ச்சி திட்டங்களை கட்டமைப்போம் குறிப்பாக பெல்ட் சாலை திட்டத்தில். சீன - இலங்கை மக்களின் வாழ்ககையை மேம்படுத்த நம் இருதரப்பு உறவில் ஒரு புது அத்தியாயமாக இருக்கும்' என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும் படிக்க: இலங்கை அதிபருக்கு வாழ்த்து சொன்ன மோடி, கோரிக்கை வைத்த ஸ்டாலின்

ABOUT THE AUTHOR

...view details