இலங்கை -பலி எண்ணிக்கை 290 ஆக உயர்வு! - sri lanka bomb blast
Breaking News
2019-04-22 08:11:10
இலங்கையில் நேற்று எட்டு இடங்களில் அடுத்தடுத்து நடந்த குண்டு வெடிப்பில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 290 ஆக உயர்ந்துள்ளது. 500-க்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். தற்போது இந்தச் சம்பவம் உலகையே உலுக்கி வருகிறது.
Last Updated : Apr 22, 2019, 4:31 PM IST