மியான்மரில் ராணுவப் புரட்சி ஏற்பட்டு ஓராண்டுக்கு அவசரநிலையை அந்நாட்டு ராணுவம் பிரகடனப்படுத்தியுள்ளது. மியான்மர் தலைவரும், அந்நாட்டு அரசின் அலோசகருமான ஆங்க் சான் சூகி ராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்டு தற்போது காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
அரசுக்கு எதிராக ராணுவத்தினர் மேற்கொண்ட இந்தத் திடீர் நடவடிக்கையில் ஆங் சான் சூயியின் ஆளும் கட்சியைச் சேர்ந்த மூத்தத் தலைவர்கள் பலரும் கைதுசெய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.