இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "இரண்டாவது முறையாக ஆட்சியமைக்கவுள்ள நரேந்திர மோடிக்கு மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இந்திய மக்களுக்கும் எனது வாழ்த்துகளை தெரிவிக்கிறேன். உங்கள் ஆட்சியில் இந்தியா மீண்டும் வளர்ச்சிப் பாதையில் செல்லும்" எனத் தெரிவித்துள்ளார்.
அமோக வெற்றிபெற்ற பாஜக - ராஜபக்ச வாழ்த்து ! - congrats
கொழும்பு: மக்களவைத் தேர்தலில் வெற்றிபெற்று மீண்டும் ஆட்சியமைக்க பிரதமர் மோடிக்கு இலங்கை முன்னாள் அதிபரும், எதிர்க்கட்சித் தலைவருமான மஹிந்த ராஜபக்ச வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்
ராஜபக்சே வாழ்த்து
மேலும், இதன் மூலம் இரு நாடுக்களுக்கிடையிலான உறவு தொடர்நது வலுபெறும் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.