பெய்ஜிங்: கிழக்கு சீனாவிலிருந்து போயிங் 737 பயணிகள் விமானம் ஒன்று சீனாவின் தென்பகுதி நோக்கி சென்றது. குவாங்சி என்ற பகுதியில் 133 பயணிகளுடன் சென்ற இந்த விமானம் திடீரென விபத்துக்குள்ளானது.
சீன விமான விபத்தில் 133 பயணிகள் உயிரிழப்பு? - சீனாவில் 133 பயணிகளுடன் போயிங் விமானம் விபத்து
சீனாவில் 133 பயணிகளுடன் சென்ற போயிங் விமானம் விபத்துக்குள்ளானது.
சீனாவில் 133 பயணிகளுடன் போயிங் விமானம் விபத்து
தற்போது விபத்து நடந்த இடத்தில் மீட்புப் பணிகள் முடக்கிவிடப்பட்டுள்ளன. இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் மற்றும் உயிரிழந்தவர்கள் குறித்த தகவல் வெளியாகவில்லை. இதற்கிடையில், உள்ளூர் ஊடகங்கள் வெளியிடும் தகவலின்படி 133 பயணிகளும் உயிரிழந்துவிட்டனர் என்று கூறப்படுகிறது.
இதையும் படிங்க:பள்ளி மேலாண்மை குழு சார்பில் பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம்!
Last Updated : Mar 21, 2022, 4:39 PM IST