பலூசிஸ்தான் தலைநகர் குவோய்டாவின் ரெஹ்மானிய என்னும் மசூதியில் இன்று நடைபெற்ற தொழுகையை சீர்குலைக்கும் வகையில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது.
தொழுகையின்போது வெடிகுண்டு தாக்குதல் - ஒருவர் பலி! - blast
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் மசூதியை குறிவைத்து நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
ஒருவர் பலி
அதில் ஒருவர் உயிரிழந்ததாகவும், பலத்த காயமடைந்த பலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவதாகவும் அலுவலர்கள் தெரிவித்தனர். இந்தத் தாக்குதல் தொடர்பாக அலுவலர்கள் அறிக்கை தயார் செய்ய அம்மாகாணத்தின் முதலமைச்சர் ஜாம் கமால் கான் அல்யானி உத்தரவிட்டுள்ளார்.