இதுகுறித்து பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், '' இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே போடப்பட்டுள்ள எல்லைப் பாதுகாப்பு ஒப்பந்தத்தை இச்செயல் மீறியுள்ளது.
கண்காணிப்பதற்காக பயன்படுத்தப்படும் இந்தியாவின் குவாட்காப்டர் பாகிஸ்தான் எல்லைக்குள் 200 மீ புகுந்தது. இதையடுத்து அந்த குவாட்காப்டரை பாகிஸ்தான் ராணுவம் சுட்டு வீழ்த்தியது.