நேபாளம் நாட்டிலுள்ள லுக்லா விமான நிலையத்தில் சிறு விமானம் ஒன்று புறப்படும்போது கட்டுப்பாட்டை இழந்து பக்கத்தில் நின்றுகொண்டிருந்த ஹெலிகாப்டருடன் மோதி விபத்து ஏற்பட்டதில் மூன்று பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.
நேபாளம் - விமான விபத்தில் மூன்று பேர் பலி - air crash
காத்மாண்டு: விமானம் ஒன்று புறப்படும் போது கட்டுபாட்டை இழந்து தரையில் நின்று கொண்டிருந்த ஹெலிகாப்டருடன் மோதி விபத்து ஏற்பட்டதில் மூன்று பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.
நேபாள் விமான விபத்தில் மூன்று பேர் பலி
பலத்த காயம் ஏற்பட்டு காத்மாண்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த துணை காவல் ஆய்வாளர் ருத்ரா பகதூரும் இறந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகின்றது. காயம் ஏற்பட்ட கேப்டன் ரோகயா, கேப்டன் சேத் குரூங் ஆகியோர் கிரான்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்
நேபாள் விமான விபத்தில் மூன்று பேர் பலி