அமெரிக்க நீதித்துறை கடந்த வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், வட கொரியாவின் பொருளாதார தடையை மீறியது மட்டுமின்றி வங்கி மோசடியில் ஈடுபட்டுள்ளதாக ரி ஜாங்-சோல் உட்பட இருவர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கிம் ஜாங் உன் சகோதரர் கொலை வழக்கில் சந்தேகித்தவர் மீது புதிய புகார்! - Ri Jong chol
சியோல்: வட கோரியா பொருளாதார தடை மீறிய குற்றத்திற்காக கிம் ஜாங் உன் சகோதரர் கொலை வழக்கில் சந்தேகித்த நபர் மீது அமெரிக்க நீதித்துறை புகார் அளித்துள்ளது.
![கிம் ஜாங் உன் சகோதரர் கொலை வழக்கில் சந்தேகித்தவர் மீது புதிய புகார்! kim](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-03:26:28:1599990988-8785918-570-8785918-1599990183424.jpg)
im
இந்த ரி ஜாங்-சோலுக்கு கடந்த 2017இல் மலேசியாவில் வட கொரியா அதிபர் கிம் ஜாங் உன் சகோதரர் கிம் ஜாங்-நாம் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்பு இருப்பதாக கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டார். இருப்பினும் போதிய ஆதாரங்கள் இல்லாத காரணத்தால் அந்நபரை விடுவித்தனர். இந்த வழக்கை மினியாபோலிஸின் எஃப்.பி.ஐ விசாரித்து வருகிறது.