உலகின் மிகவும் வயதான பிரதமர் என்ற சிறப்பைப் பெற்ற மகதீர் பின் முகம்மது (94). இந்நிலையில் கூட்டணி தர்மத்தை மீறியதாக, அவர் மீது சமீபத்தில் குற்றச்சாட்டு எழுந்தது.
இதையடுத்து கடந்த சில நாட்களாக, கூட்டணிக் கட்சியுடன் நிலவிய சகப்பான கருத்து வேறுபாடுகளைத் தொடர்ந்து, இன்று காலை அந்நாட்டு அரசரிடம் தன் ராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்தார்.