இதுதொடர்பாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தோனேசியாவின் வடக்கு மலுக்கு தீவில் அமைந்துள்ள கோட்டா டெர்னேட் பகுதியில் இன்று மாலை சரியாக 4.17 (உள்ளூர் நேரப்படி) மணிக்கு 7.1 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கமானது கடலுக்கு அடியில் சுமார் 45.1 கி,மீ. ஆழத்தில் ஏற்பட்டது" எனக் கூறப்பட்டுள்ளது.