இந்தோனேசியாவின் பரிகி மவுண்டோங் மாவட்டத்திலுள்ள புரங்கா கிராமத்தில் உள்ள தங்கச் சுரங்கத்தில் நேற்று (பிப்.24) கடும் நிலச்சரிவு ஏற்பட்டது.
இந்த நிலச்சரிவில் சிக்கி 5 பேர் உயிரிழந்துள்ளனர். மாயமான 70 பேரை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்றுவருகின்றன.

இது குறித்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “இன்று 5 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இந்த உடல்கள் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் மூலம் அடையாளம் கண்டறியப்பட்டுள்ளன. மாயமான 70 பேரை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்றுவருகின்றன” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: இலங்கை - பாகிஸ்தான் பிரதமர்கள் சந்திப்பில் முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து!