காபுல்: ஆப்கானிஸ்தானின் கிழக்கு வர்டாக் மாகாணத்தில் அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கி முனையில் 28 பேரை கடத்தியிருப்பதாக காவல்துறையினரின் செய்தித் தொடர்பாளர் ஹஜ்ஜி தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தான்: துப்பாக்கி முனையில் கடத்தப்பட்ட 28 நபர்கள்! - காபுல்
தலிபான் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள்தான் இந்தச் செயலை செய்திருக்க வேண்டும் என காவல்துறையினர் கருதுகின்றனர்.
Gunmen abduct 28 travellers
தலிபான் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள்தான் இந்தச் செயலை செய்திருக்க வேண்டும் என காவல்துறையினர் கருதுகின்றனர். கடத்தப்பட்டவர்களை பத்திரமாக மீட்பதற்கான அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை கடத்தியவர்களிடம் இருந்து எந்தத் தகவலும் வரவில்லை.