ஹைதராபாத்: கரோனா பாதிப்பால் உலகளவில் இதுவரை ஐந்து கோடியே 18 லட்சத்து 20 ஆயிரத்து 423 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 12 லட்சத்து 79 ஆயிரத்து 698 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், மூன்று கோடியே 63 லட்சத்து 97 ஆயிரத்து 164 பேர் குணமடைந்துள்ளனர்.
இந்தக் கரோனா பாதிப்பில் முதலிடத்தில் உள்ள அமெரிக்காவில், ஒரு கோடியே ஐந்து லட்சத்து 68 ஆயிரத்து 714 பேர் பாதிக்கப்பட்டு, அதில் இரண்டு லட்சத்து 45 ஆயிரத்து 943 பேர் உயிரிழந்துள்ளனர்.