ஜப்பான் கிழக்கு கடற்கரைப் பகுதியில் நேற்று 5.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. புவியல் ஆய்வின்படி இந்த நிலநடுக்கமானது அந்நாட்டு நேரப்படி மதியம் 03:23 மணிக்கு ஏற்பட்டுள்ளது.
ஜப்பானில் நிலநடுக்கம்! - சுனாமி ஏற்படுமா? - ஜப்பானில் நிலநடுக்கம்
ஹசாகி: ஜப்பான் கிழக்கு கடற்கரைப் பகுதியில் 5.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
ஜப்பானில் நிலநடுக்கம்
இந்த நிலநடுக்கம் ஹசாகியின் கிழக்கில் 41 கிலோமீட்டரிலும் (25 மைல்), வடகிழக்கில் 32 கிலோமீட்டரிலும் (20 மைல்) ஏற்பட்டதாகப் பதிவாகியுள்ளது. சுனாமி எச்சரிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை.
இதையும் படிங்க: டெல்லியில் நிலநடுக்கம்; மக்கள் சாலையில் தஞ்சம் !