இதுகுறித்து தலைநகர் கான்பேராவில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அவர், ஆஸ்திரேலியாவில் உள்ள அனைத்து துறைகள் மீதும் குறி வைத்து சைபர் தாக்குதல்கள் நடைபெறுவது கடந்த சில மாதங்களாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
ஆஸ்திரேலியாவில் சைபர் குற்றங்கள் அதிகரித்துள்ளன - ஸ்காட் மோரிசன் - சைபர் குற்றங்கள் செய்திகள்
ஆஸ்திரேலியாவில் அந்நிய நாடுகளின் சைபர் தாக்குதல்கள் அதிகரித்து வருவதாக அந்நாட்டு பிரதமர் மோரிசன் தெரிவித்துள்ளார்.
Australian leader says unnamed state increasing cyberattacks
அதிநவீன திறன்களைக் கொண்ட ஒரு குறிப்பிட்ட நாடுதான் இந்த சைபர் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்தத் தாக்குதல்களை தடுக்க தொழில்நுட்ப பாதுகாப்புகளை மேம்படுத்துமாறு சுகாதார அமைப்புகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.