தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

ஃபிலிப்பைன்ஸில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் - 8 பேர் பலி - earthquake

மணிலா: ஃபிலிபைன்ஸில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி எட்டு பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி 8 பேர் பலி

By

Published : Apr 23, 2019, 7:37 AM IST

பிலிப்பைன்ஸின் போடிகா நகரில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டக் அளவில் 6.1 ஆக பதிவான நிலநடுக்கத்தால் பல கட்டிடங்கள் குலுங்கின. இதுவரை இந்த நிலநடுக்கத்தில் சிக்கி 8 பேர் உயிரிழந்ததாகவும், பலர் படுகாயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.

இதன் காரணமாக கடலோரப்பகுதியில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு உள்ளூர் நிர்வாகம் அறிவித்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details